திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மதிமயங் கப்பொங்கு கோழிருள் கண்டவ,விண்டவர்தம்
பதிமயங் கச்செற்ற கொற்றவில் வானவ,நற்றவர்சூழ்
அதிகைமங் கைத்திரு வீரட்ட, வாரிட்டதேனுமுண்டு
கதிமயங் கச்செல்வ தேசெல்வ மாகக் கருதுவதே?

பொருள்

குரலிசை
காணொளி