திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வெள்காதே, உண்பலிக்கு வெண்டலைகொண்டூர்திரிந்தால்,
எள்காரே வானவர்கள்? எம்பெருமான், - வள்கூர்
வடதிருவீ ரட்டானத் தென்னதிகை மங்கைக்
குடதிருவீ ரட்டானங் கூறு.

பொருள்

குரலிசை
காணொளி