பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
நிறம்பிறிதாய், உள்மெலிந்து, நெஞ்சுருகி,வாளா புறம்புறமே நாள்போக்கு வாளோ! - நறுந்தேன் படுமுடியாய்ப்பாய்நீர் பரந்தொழுகும் பாண்டிக் கொடுமுடியாய், என்றன் கொடி.