பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
கருதுங் கருத்துடையேன்; கையுடையேன் கூப்பப்; பெரிதும் பிறதிறத்துப் பேசேன், - அறிதன்றே யாகப், பிறையான் இனியென் அகம்புகுந்து போகப் பெறுமோ புறம்.