திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மன்னும் பிறப்பறுக்கும் மாமருந்து; வாளரக்கன்
துன்னுங் சுடர்முடிகள் தோள்நெரியத் - தன்னைத்
திருச்சத்தி முற்றத்தான் சித்தத்துள்வைத்தான்
திருச்சத்தி முற்றத்தான் தேசு.

பொருள்

குரலிசை
காணொளி