பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
இல்லை பிறவிக் கடலேறல்; இன்புறவில் முல்லை கமழும் முதுகுன்றில் - கொல்லை விடையானை, வேதியனை, வெண்மதிசேர்செம்பொற் சடையானைச் சாராதார் தாம்.