பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
தாமரைக் கோவும்நன் மாலும் வணங்கத்தலையிடத்துத் தாம்அரைக் கோவணத் தோ(டு)இரந் துண்ணினுஞ்,சார்ந்தவர்க்குத் தாமரைக் கோமளத் தோடுஉல காளத்தருவர்கண்டீர்; தாமரைக் கோமளக் கைத்தவ ளப்பொடிச்சங்கரரே.