திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பிறப்பாழ் குழியிடை வீழ்ந்துநை வேற்குநின்பேரருளின்
சிறப்பார் திருக்கை தரக்கிற்றி யே?திரியும்புரமூன்(று)
அறப்பாய் எரியுற, வான்வரை வில்வளைத்(து)ஆய்இரவாய்
மறப்பா வரியர நாணிடைக் கோத்தகை வானவனே.

பொருள்

குரலிசை
காணொளி