பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
வந்தா றலைக்கும் வலஞ்சுழி வானவ, வானவர்தம் அந்தார் மகுடத் தடுத்தபைம் போதில்அந்தேனுழக்கிச் செந்தா மரைச்செவ்வி காட்டும் திருவடிக்குஞ்செல்லுமே. எந்தாய் அடித்தொண்டர் ஒடிப் பிடித்திட்டஇன்மலரே.