பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
கற்றநன் மெய்த்தவன் போலொரு பொய்த்தவன் காய்சினத்தால் செற்றவன் தன்னை யவனைச் செறப்புக லுந்திருவாய் மற்றவன் தத்தா நமரே யெனச்சொல்லி வானுலகம் பெற்றவன் சேதிபன் மெய்ப்பொரு ளாமென்று பேசுவரே.