பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
துணையு மளவுமில் லாதவன் தன்னரு ளேதுணையாக் கணையுங் கதிர்நெடு வேலுங் கறுத்த கயலிணையும் பிணையும் நிகர்த்தகண் சங்கிலி பேரமைத் தோளிரண்டும் அணையு மவன்திரு வாரூர னாகின்ற அற்புதனே.