பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
பயந்தாள் கறுவுடைச் செங்கண்வெள் ளைப்பொள்ளல் நீள்பனைக்கைக் கயந்தா னுகைத்தநற் காளையை யென்றுங் கபாலங்கைக்கொண் டயந்தான் புகுமர னாரூர்ப் புனிதன் அவன்திருத்தாள் நயந்தாள் தனதுள்ளத் தென்று முரைப்பது ஞானியையே.