பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
தொகுத்த வடமொழி தென்மொழி யாதொன்று தோன்றியதே மிகுத்த வியலிசை வல்ல வகையில்விண் தோயுநெற்றி வகுத்த மதில்தில்லை யம்பலத் தான்மலர்ப் பாதங்கள்மேல் உகுத்த மனத்தொடும் பாடவல் லோரென்ப ருத்தமரே.