பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
அரசினை யாரூ ரமரர் பிரானை அடிபணிந்திட் டுரைசெய்து வாய்தடு மாறி யுரோம புளகம்வந்து கரசர ணாதி யவயவங் கம்பித்துக் கண்ணருவி சொரிதரு மங்கத்தி னோர்பத்த ரென்று தொகுத்தவரே.