பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
குலமே றியசேய்ஞ லூரிற் குரிசில் குரைகடல்சூழ் தலமே றியவிறற் சண்டிகண் டீர்தந்தை தாளிரண்டும் வலமே றியமழு வாலெறிந் தீசன் மணிமுடிமேல் நலமே றியபால் சொரிந்தலர் சூட்டிய நன்னிதியே.