பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
நம்பன் திருமலை நான்மிதி யேனென்று தாளிரண்டும் உம்பர் மிசைத்தலை யால்நடந் தேற வுமைநகலும் செம்பொன் னுருவனெ னம்மை யெனப்பெற் றவள்செழுந்தேன் கொம்பி னுகுகாரைக் காலினின் மேய குலதனமே.