பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
மன்னர் பிரானெதிர் வண்ணா னுடலுவ ரூறிநீறார் தன்னர் பிரான்தமர் போல வருதலுந் தான்வணங்க என்னர் பிரானடி வண்ணா னெனவடிச் சேரனென்னுந் தென்னர் பிரான்கழ றிற்றறி வானெனும் சேரலனே.