பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
தகுமகட் பேசினோன் வீயவே நூல்போன சங்கிலிபால் புகுமணக் காதலி னாலொற்றி யூருறை புண்ணியன்தன் மிகுமலர்ப் பாதம் பணிந்தரு ளாலிவ் வியனுலகம் நகும்வழக் கேநன்மை யாப்புணர்ந் தான்நாவ லூரரசே.