பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
சத்தித் தடக்கைக் குமரன்நற் றாதைதன் தானமெல்லாம் முத்திப் பதமொரொர் வெண்பா மொழிந்து முடியரசா மத்திற்கு மும்மைநன் தாளரற் காயையம் ஏற்றலென்னும் பத்திக் கடல் ஐயடிகளா கின்றநம் பல்லவனே.