பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
வருக்க மடைத்துநன் னாவலூர் மன்னவன் வண்டமிழால் பெருக்கு மதுரத் தொகையிற் பிறைசூடி பெய்கழற்கே ஒருக்கு மனத்தொடப் பாலடிச் சார்ந்தவ ரென்றுலகில் தெரிக்கு மவர்சிவன் பல்கணத் தோர்நஞ் செழுந்தவரே.