பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
தனமா வதுதிரு நாவுக்கரசின் சரணமென்னா மனமார் புனற்பந்தர் வாழ்த்திவைத் தாங்கவன் வண்டமிழ்க்கே இனமாத் தனது பெயரிடப் பெற்றவ னெங்கள்பிரான் அனமார் வயல்திங்க ளூரினில் வேதியன் அப்பூதியே.