பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
திறமமர் மீன்படுக் கும்பொழு தாங்கொரு மீன்சிவற்கென் றுறவமர் மாகடற் கேவிடு வோனொரு நாட்கனக நிறமமர் மீன்பட நின்மலற் கென்றுவிட் டோன்கமலம் புறமமர் நாகை யதிபத்த னாகிய பொய்யிலியே.