பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
புகழும் படியெம் பரமே தவர்க்குநற் பொன்னிடுவோன் இகழும் படியோர் தவன்மட வார்புனை கோலமெங்கும் நிகழும் படிகண் டவனுக் கிரட்டிபொன் னிட்டவன்நீள் திகழு முடிநர சிங்க முனையர சன்திறமே.