பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
அருட்டுறை யத்தற் கடிமைப்பட் டேனினி யல்லனென்னும் பொருட்டுறை யாவதென் னேயென்ன வல்லவன் பூங்குவளை இருட்டுறை நீர்வயல் நாவற் பதிக்கும் பிரானடைந்தோர் மருட்டுறை நீக்கிநல் வான்வழி காட்டிட வல்லவனே.