பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
நன்னக ராய விருக்குவே ளூர்தனில் நல்குரவாய்ப் பொன்னக ராயநல் தில்லை புகுந்து புலீச்சரத்து மன்னவ ராய வரற்குநற் புல்லால் விளக்கெரித்தான் கன்னவில் தோளெந்தை தந்தை பிரானெம் கணம்புல்லனே