பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
கொடுத்தான் முதலைகொள் பிள்ளைக் குயிரன்று புக்கொளியூர்த் தொடுத்தான் மதுர கவியவி நாசியை வேடர்சுற்றம் படுத்தான் திருமுரு கன்பூண் டியினில் பராபரத்தேன் மடுத்தா னவனென்பர் வன்றொண்ட னாகின்ற மாதவனே.