பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
உத்தமத் தானத் தறம்பொரு ளின்ப மொடியெறிந்து வித்தகத் தானத் தொருவழிக் கொண்டு விளங்குசென்னி மத்தம்வைத் தான்திருப் பாத கமல மலரிணைக்கீழ்ச் சித்தம்வைத் தாரென்பர் வீடுபே றெய்திய செல்வர்களே.