பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
கொற்றத் திறலெந்தை தந்தைதன் தந்தையெம் கூட்டமெல்லாம் தெற்றச் சடையாய் நினதடி யேம்திகழ் வன்றொண்டனே மற்றிப் பிணிதவிர்ப் பானென் றுடைவாள் உருவி யந்நோய் செற்றுத் தவிர்கலிக் காமன் குடியேயர் சீர்க்குடியே.