பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
நாதன் திருவடி யேமுடி யாகக் கவித்துநல்ல போதங் கருத்திற் பொறித்தமை யாலது கைகொடுப்ப ஓதந் தழுவிய ஞாலமெல் லாமொரு கோலின்வைத்தான் கோதை நெடுவேற் களப்பாள னாகிய கூற்றுவனே.