பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
வேத மறிக்கரத் தாரூ ரரற்கு விளக்குநெய்யைத் தீது செறியமண் கையரட் டாவிடத் தெண்புனலால் ஏத முறுக வருகரென் றன்று விளக்கெரித்தான் நாதன் எழிலேமப் பேறூ ரதிபன் நமிநந்தியே.