| இறைவன்பெயர் | : | நெய்யாடியப்பர் ,கிருதபுரீசுவரர் |
| இறைவிபெயர் | : | பாலாம்பிகை |
| தீர்த்தம் | : | |
| தல விருட்சம் | : |
திருநெய்தானம்
அருள்மிகு , நெய்யாடியப்பர் திருக்கோயில் ,தில்லைஸ்தானம் அஞ்சல் ,திருவையாறு வட்டம் ,தஞ்சை மாவட்டம் . , , Tamil Nadu,
India - 613 203
அருகமையில்:
பறையும், பழிபாவம்; படு துயரம்பல தீரும்;
நுகர் ஆரமொடு ஏலம் மணி செம்பொன்
தலம் மல்கிய புனல் காழியுள் தமிழ்
திருநாவுக்கரசர் (அப்பர்) :வானவர் வணங்கி ஏத்தி வைகலும் மலர்கள்
கால் அதிர்கழல்கள் ஆர்ப்ப, கனல்-எரி கையில்
பந்தித்த சடையின் மேலே பாய்புனல்
இலை உடைப்படை கை ஏந்தும் இலங்கையர்
தேய்ந்து இலங்கும் சிறு வெண் மதியாய்!
கொன்று அடைந்து ஆடிக் குமைத்திடும் கூற்றம்,
கொட்டு முழவு அரவத்தொடு கோலம்பல அணிந்து
கொய்ம் மலர்க் கொன்றை, துழாய், வன்னி,
பற்றின பாம்பன்; படுத்த புலி உரித்-தோல்
விரித்த சடையினன்; விண்ணவர் கோன்; விடம்
தூங்கான்; துளங்கான்; துழாய், கொன்றை, துன்னிய
ஊட்டி நின்றான், பொரு வானில் அம்
கொல்லியான், குளிர் தூங்கு குற்றாலத்தான், புல்லியார்
இரவனை, இடு வெண்தலை ஏந்தியை, பரவனை,
ஆன் இடைஐந்தும் ஆடுவர்; ஆர் இருள்
விண்டவர் புரம்மூன்றும் வெண் நீறு எழக்
முன்கை நோவக் கடைந்தவர் நிற்கவே சங்கியாது
சுட்ட நீறு மெய் பூசி, சுடலையுள்
கொள்ளித் தீ-எரி வீசிக் கொடியது ஓர்
உச்சிமேல் விளங்கும்(ம்) இளவெண்பிறை பற்றி ஆடு
மாலொடும், மறை ஓதிய நான்முகன், காலொடும்
வலிந்த தோள் வலி வாள் அரக்கன்தனை
வகை எலாம் உடையாயும் நீயே என்றும்,
ஆர்த்த எனக்கு அன்பன் நீயே என்றும்,
மின் நேர் இடைபங்கன் நீயே என்றும்,
முந்தி இருந்தாயும் நீயே என்றும்,
தக்கார் அடியார்க்கு நீயே என்றும், தலை
புகழும் பெருமையாய் நீயே என்றும்,
வானவர்க்கு மூத்து இளையாய் நீயே என்றும்,
தந்தை தாய் இல்லாதாய் நீயே என்றும்,
மறித்தான் வலி செற்றாய் நீயே என்றும்;
மெய்த்தானத்து அகம்படியுள் ஐவர் நின்று வேண்டிற்றுக்