| இறைவன்பெயர் | : | பஞ்சநதேஸ்வரர் ,ஐயாற்றீசர் , சேம்பொற்சோதீஸ்வரர் ,பிரணத்தார்த்திஹரன் |
| இறைவிபெயர் | : | தர்மசம்வர்தினி ,அறம்வளர்த்தநாயகி |
| தீர்த்தம் | : | காவேரி ,சூரிய தீர்த்தம் |
| தல விருட்சம் | : | வில்வம் |
திருவையாறு
அருள்மிகு ,பஞ்சநதேஸ்வரர் திருக்கோயில் ,திருவையாறு அஞ்சல் ,திருவையாறு வட்டம் ,தஞ்சை மாவட்டம் , , Tamil Nadu,
India - 613 204
அருகமையில்:
மதி ஒன்றிய கொன்றை வடத்தன்,
மதி
கொக்கின் இறகினொடு வன்னி
புக்க சடையார்க்கு
சங்கக் கயனும் அறியாமை
பொங்கும் சுடர்
துவர் ஆடையர், தோல் உடையார்கள்,
கவர்
கலை ஆர் கலிக்காழியர் மன்னன்-
நலம்
பணிந்தவர் அருவினை பற்று அறுத்து அருள்செயத்
கீர்த்தி மிக்கவன் நகர் கிளர் ஒளி
வரிந்த வெஞ்சிலை பிடித்து, அவுணர்தம் வள
முன்பனை, முனிவரொடு அமரர்கள் தொழுது எழும்
வன்திறல் அவுணர்தம் வள நகர் எரி
விடைத்த வல் அரக்கன் நல் வெற்பினை
விண்ணவர் தம்மொடு, வெங்கதிரோன், அனல், எண்
மருள் உடை மனத்து வன் சமணர்கள்,
நலம் மலி ஞானசம்பந்தனது இன்தமிழ் அலை
புலன் ஐந்தும் பொறி கலங்கி, நெறி
விடல் ஏறு படநாகம் அரைக்கு அசைத்து,
கங்காளர், கயிலாயமலையாளர், கானப்பேராளர், மங்கை- பங்காளர்,
ஊன் பாயும் உடைதலைக் கொண்டு ஊர்
நீரோடு கூவிளமும், நிலாமதியும், வெள் எருக்கும்,
வேந்து ஆகி, விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் நெறி
நின்று உலாம் நெடுவிசும்பில் நெருக்கி வரு
அஞ்சாதே கயிலாயமலை எடுத்த அரக்கர்கோன் தலைகள்
குண்டாடு குற்று உடுக்கைச் சமணரொடு சாக்கியரும்
கோடல், கோங்கம், குளிர் கூவிளமாலை, குலாய
தன்மை யாரும் அறிவார் இலை; தாம்
பண்ணின் நல்ல மொழியார், பவளத்துவர்வாயினார், எண்
எங்கும் ஆகி நின்றானும், இயல்பு அறியப்படா
குரவநாள்மலர்கொண்டு அடியார் வழிபாடுசெய், விரவு நீறு
மாலும், சோதி மலரானும், அறிகிலா வாய்மையான்;
கையில் உண்டு உழல்வாரும், கமழ் துவர்
பலி திரிந்து உழல் பண்டங்கன் மேய
திருத் திகழ் மலைச்சிறுமியோடு மிகு தேசர்,
கட்டு வடம் எட்டும் உறு வட்டமுழவத்தில்
நண்ணி ஒர் வடத்தின்நிழல் நால்வர்முனிவர்க்கு, அன்று,
வென்றி மிகு தாருகனது ஆர் உயிர்
பூதமொடு பேய்கள்பல பாட நடம் ஆடி,
துன்னு குழல் மங்கை உமைநங்கை சுளிவு
இரக்கம் இல் குணத்தொடு உலகு எங்கும்
பருத்துஉருஅது ஆகி விண் அடைந்தவன், ஒர்
பாக்கியம் அது ஒன்றும் இல் சமண்பதகர்,
திருநாவுக்கரசர் (அப்பர்) :மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும்
போழ் இளங்கண்ணியினானைப் பூந்துகிலாளொடும் பாடி, “வாழியம்,
எரிப்பிறைக்கண்ணியினானை ஏந்திழையாளொடும் பாடி, முரித்த இலயங்கள்
பிறை இளங்கண்ணியினானைப் பெய்வளையாளொடும் பாடி, துறை
ஏடுமதிக்கண்ணியானை ஏந்திழையாளொடும் பாடி, காடொடு நாடும்
தண்மதிக்கண்ணியினானைத் தையல் நல்லாளொடும் பாடி, உள்
கடிமதிக்கண்ணியினானைக் காரிகையாளொடும் பாடி, வடிவொடு
விரும்பு மதிக் கண்ணி யானை மெல்லியலாளொடும்
முற் பிறைக் கண்ணியினானை மொய் குழலாளொடும்
திங்கள்-மதிக் கண்ணியானைத் தேமொழியாளொடும் பாடி, “எங்கு
வளர்மதிக் கண்ணியினானை வார் குழலாளொடும் பாடி,
விடகிலேன், அடிநாயேன்; வேண்டியக் கால் யாதொன்றும்
செம்பவளத் திரு உருவர், திகழ் சோதி,
நணியானே! சேயானே! நம்பானே! செம் பொன்னின்
ஊழித் தீ ஆய் நின்றாய்! உள்குவார்
“நீரானே! தீயானே! நெதியானே! கதியானே!
மின் ஆனாய்! உரும் ஆனாய்! வேதத்தின்
முத்து இசையும் புனல் பொன்னி மொய்
கருவரை சூழ் கடல் இலங்கைக் கோமானைக்
கங்கையைச் சடையுள் வைத்தார்; கதிர்ப் பொறி
பொடிதனைப் பூச வைத்தார்; பொங்கு
தொண்டர்கள் தொழவும் வைத்தார்; தூ மதி
வானவர் வணங்க வைத்தார்; வல்வினை மாய
பத்தர்கட்கு அருளும் வைத்தார்; பாய்
பூதங்கள் பலவும் வைத்தார்; பொங்கு
இரப்பவர்க்கு ஈய வைத்தார்; ஈபவர்க்கு அருளும்
குண்டனாய்ச் சமணரோடே கூடி நான் கொண்ட
தட்டு இடு சமணரோடே தருக்கி, நான்
கடுப் பொடி அட்டி மெய்யில், கருதி
மண் உளார் விண் உளாரும் வணங்குவார்
குருந்தம் அது ஒசித்த மாலும், குலமலர்
ஆல் அலால் இருக்கை இல்லை; அருந்தவ
தொண்டு அலால்-துணையும் இல்லை; தோல்
என்பு அலால் கலனும் இல்லை; எருது
கீள் அலால் உடையும் இல்லை; கிளர்
மலை அலால் இருக்கை இல்லை; மதித்திடா
குறுவித்தவா, குற்றம் நோய் வினை காட்டி!
கூர்வித்தவா, குற்றம் நோய்வினை காட்டியும்! கூர்
தருக்கின நான் தகவு இன்றியும் ஓடச்
இழிவித்த ஆறு, இட்ட நோய் வினைக்
இடைவித்த ஆறு, இட்ட நோய்வினை காட்டி!
படக்கினவா, பட நின்று பல்-நாளும்!
மறப்பித்தவா, வல்லை நோய்வினை காட்டி! மறப்பித்த
துயக்கினவா, துக்க நோய்வினை காட்டி! துயக்கின
கறுத்து மிட்டார், கண்டம்; கங்கை சடை
சிந்திப்பு அரியன; சிந்திப்பவர்க்குச் சிறந்து
இழித்தன ஏழ் ஏழ்பிறப்பும் அறுத்தன; என்
இருள் தரு துன்பப்படலம் மறைப்ப, மெய்ஞ்ஞானம்
எழுவாய் இறுவாய் இலாதன; எங்கள் பிணி
துன்பக்கடல் இடைத் தோணித்தொழில் பூண்டு,
களித்துக் கலந்தது ஓர் காதல் கசிவொடு
திருத்திக் கருத்தினைச் செவ்வே நிறுத்திச்
பாடும் பறண்டையும் மொந்தையும் ஆர்ப்ப, பரந்து
மலையான் மடந்தை மனத்தன; வானோர் மகுடம்
பொலம் புண்டரிகப் புது மலர் போல்வன;
உற்றார் இலாதார்க்கு உறு துணை ஆவன;
வானைக் கடந்து அண்டத்து அப்பால்
மாதிரம், மா நிலம், ஆவன; வானவர்
பேணித் தொழுமவர் பொன்னுலகு ஆளப் பிறங்கு
ஓதிய ஞானமும், ஞானப்பொருளும், ஒலி சிறந்த
சுணங்கு முகத்துத் துணை முலைப் பாவை-சுரும்பொடு
சுழல் ஆர் துயர்வெயில் சுட்டிடும் போது
வலியான் தலைபத்தும் வாய் விட்டு அலற
அந்தி வட்டத் திங்கள் கண்ணியன்,
பாடகக் கால்; கழல்கால்; பரிதிக் கதிர்
சிந்தை வாய்தல் உளான், வந்து; சீரியன்;
பாகம் மாலை,- மகிழ்ந்தனர்,- பால்மதி; போக,
நெஞ்சம் என்பது ஓர் நீள் கயம்தன்னுளே
நினைக்கும் நெஞ்சின் உள்ளார்; நெடு மா
பரியர்; நுண்ணியர்; பார்த்தற்கு அரியவர்; அரிய
புலரும் போதும், இலாப் பட்ட பொன்சுடர்,
பங்கு அ(ம்)ம்மாலைக் குழலி, ஓர் பால்நிறக்
முன்னை ஆறு முயன்று எழுவீர்; ழுஎலாம்
அரக்கின் மேனியன்; அம் தளிர் மேனியன்;
சிந்தை வண்ணத்தராய், திறம்பா வணம் முந்தி
மூல வண்ணத்தராய், முதல் ஆகிய கோல
சிந்தை வண்ணமும், தீயது ஓர் வண்ணமும்,
இருளின் வண்ணமும், ஏழ் இசை வண்ணமும்,
இழுக்கின் வண்ணங்கள் ஆகிய வெவ் அழல்
இண்டை வண்ணமும், ஏழ் இசை வண்ணமும்,
விரும்பும் வண்ணமும், வேதத்தின் வண்ணமும், கரும்பின்
ஊழி வண்ணமும், ஒண்சுடர் வண்ணமும், வேழ்
செய் தவன் திருநீறு அணி வண்ணமும்,
எடுத்த வாள் அரக்கன் திறல் வண்ணமும்,
“ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும்
“தொல்லைத் தொடு கடலே!” என்றேன், நானே;
“இண்டைச் சடைமுடியாய்!” என்றேன், நானே; “இருசுடர்
“பற்றார் புரம் எரித்தாய்!” என்றேன்,
“விண்ணோர் தலைவனே!” என்றேன், நானே;
“அவன்” என்று நான் உன்னை அஞ்சாதேனை
“கச்சி ஏகம்பனே!” என்றேன், நானே;
“வில் ஆடி வேடனே!” என்றேன், நானே;
நோக்க(அ)ரிய திருமேனி உடையாய், நீயே;
கனத்து அகத்துக் கடுஞ் சுடர் ஆய்
உற்றிருந்த உணர்வு எலாம் ஆனாய்,
எல்லா உலகமும் ஆனாய், நீயே; ஏகம்பம்
ஆவினில் ஐந்தும் அமர்ந்தாய், நீயே; அளவு
விண்டார் புரம் மூன்றும் எய்தாய், நீயே;
ஆரும் அறியா இடத்தாய், நீயே; ஆகாயம்
சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்) :பரவும் பரிசு ஒன்று அறியேன் நான்
எங்கே போவேன் ஆயிடினும், அங்கே வந்து
மருவிப் பிரிய மாட்டேன், நான்; வழி
பழகா நின்று பணி செய்வார், பெற்ற
பிழைத்த பிழை ஒன்று அறியேன், நான்;
கார்க் கொள் கொன்றை சடைமேல் ஒன்று
மலைக்கண் மடவாள் ஒரு பால் ஆய்ப்
போழும் மதியும், புனக் கொன்றை, புனல்,
கதிர்க்(க்) கொள் பசியே ஒத்தே நான்