திருப்பழனம் -

 முதன்மை தகவல்
இறைவன்பெயர் : ஆபத்சகாகாயர்,
இறைவிபெயர் : பெரியநாயகி
தீர்த்தம் : மங்கள தீர்த்தம்
தல விருட்சம் : வாழை

 இருப்பிடம்

திருப்பழனம்
அருள்மிகு ,ஆபத்சகாயேசுவரர் திருக்கோயில் ,திருப்பழனம் அஞ்சல் ,வழி-திருவையாறு ,தஞ்சை மாவட்டம் . , , Tamil Nadu,
India - 613 204

அருகமையில்:

 பாடப்பட்ட பதிகங்கள்
திருஞானசம்பந்தர் :

வேதம் ஓதி, வெண்நூல் பூண்டு, வெள்ளை

கண் மேல் கண்ணும், சடைமேல் பிறையும்,

பிறையும் புனலும் சடைமேல் உடையார்; பறை

உரம் மன் உயர்கோட்டு உலறு கூகை

குல வெஞ்சிலையால் மதில் மூன்று எரித்த

வீளைக் குரலும், விளி சங்கு ஒலியும்,

பொய்யா மொழியார் முறையால் ஏத்திப் புகழ்வார்;

மஞ்சு ஓங்கு உயரம் உடையான் மலையை

கடி ஆர் கொன்றைச் சுரும்பின் மாலை

கண் தான் கழுவா முன்னே ஓடிக்

வேய் முத்து ஓங்கி, விரை முன்

திருநாவுக்கரசர் (அப்பர்) :

சொல் மாலை பயில்கின்ற குயில் இனங்காள்!

கண்டகங்காள்! முண்டகங்காள்! கைதைகாள்! நெய்தல்காள பண்டரங்க

மனைக் காஞ்சி இளங் குருகே! மறந்தாயோ?-மத

புதியை ஆய் இனியை ஆம் பூந்

 மண் பொருந்தி வாழ்பவர்க்கும், மா

பொங்கு ஓதமால் கடலில் புறம் புறம்

 துணை ஆர முயங்கிப் போய்த்

 கூவைவாய் மணி வரன்றிக் கொழித்து

“புள்ளிமான் பொறி அரவம், புள் உயர்த்தான்

வஞ்சித்து என் வளை கவர்ந்தான் வாரானே

 ஆடினார் ஒருவர் போலும்; அலர்

போவது ஓர் நெறியும் ஆனார்; புரிசடைப்

கண்டராய், முண்டர் ஆகி, கையில் ஓர்

 நீர் அவன்; தீயினோடு நிழல்

ஊழியார்; ஊழிதோறும் உலகினுக்கு ஒருவர் ஆகிப்

 ஆலின் கீழ் அறங்கள் எல்லாம்

ஆதித்தன், அங்கி, சோமன், அயனொடு, மால்,

கால்-தனால் காலற் காய்ந்து கார் உரி

கண்ணனும் பிரமனோடு காண்கிலர் ஆகி வந்தே

குடை உடை அரக்கன் சென்று, குளிர்

மேவித்து நின்று விளைந்தன, வெந்துயர் துக்கம்

சுற்றி நின்றார்; புறம் காவல் அமரர்;

ஆடி நின்றாய், அண்டம் ஏழும் கடந்து

 எரித்து விட்டாய், அம்பினால் புரம்

 முன்னியும் முன்னை முளைத்தன மூஎயிலும்(ம்)

ஏய்ந்து அறுத்தாய், இன்பனாய் இருந்தே படைத்தான்

மற்று வைத்தாய், அங்கு ஓர் மால்

 ஊரின் நின்றாய், ஒன்றி நின்று;

போகம் வைத்தாய், புரி புன் சடை

அடுத்து இருந்தாய், அரக்கன் முடி வாயொடு

அருவனாய், அத்திஈர் உரி போர்த்து உமை

வையம் வந்து வணங்கி வலம் கொளும்

வண்ணம் ஆக முறுக்கிய வாசிகை திண்ணம்

மூர்க்கப் பாம்பு பிடித்தது மூச்சிட, வாக்கு

நீலம் உண்ட மிடற்றினன்; நேர்ந்தது ஓர்

மந்தம் ஆக வளர்பிறை சூடி ஓர்

மார்க்கம் ஒன்று அறியார், மதி இ(ல்)லிகள்;

ஏறினார் இமையோர்கள் பணி கண்டு தேறுவார்

சுற்றுவார்; தொழுவார்; சுடர்வண்ணன், மேல்- தெற்றினார்

பொங்கு மாகடல் சூழ் இலங்கைக்கு இறை

அலை ஆர் கடல் நஞ்சம் உண்டார்

வெள்ளம் ஒரு சடைமேல் ஏற்றார் தாமே;

இரவும் பகலும் ஆய் நின்றார் தாமே;

மாறு இல் மதில் மூன்றும் எய்தார்

சீரால் வணங்கப்படுவார் தாமே; திசைக்கு எல்லாம்

 காலன் உயிர் வௌவ வல்லார்

 காலன் உயிர் வௌவ வல்லார்

ஏய்ந்த உமை நங்கை பங்கர் தாமே;

ஓராதார் உள்ளத்தில் நில்லார் தாமே; உள்

நீண்டவர்க்கு ஓர் நெருப்பு உருவம் ஆனார்

விடை ஏறி, வேண்டு உலகத்து இருப்பார்


 ஸ்தல வரலாறு


 திருவிழாக்கள்
 நிகழ்வுகள்

 புகைப்படங்கள்

 காணொளி

 கட்டுரைகள்