திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அக் குலப் பதிக் குடி முதல் வணிகர்; அளவு இல் செல்வத்து வளமையின் அமைந்தார்;
செக்கர் வெண் பிறைச் சடையவர் அடிமைத் திறத்தின் மிக்கவர்; மறைச் சிலம்பு அடியார்.
மிக்க சீர் அடியார்கள் யார் எனினும் வேண்டும் யாவையும் இல்லை என்னாதே
இக் கடல் படி நிகழ முன் கொடுக்கும் இயல்பின்

பொருள்

குரலிசை
காணொளி