திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பெரு விறல் ஆளி என்னப் பிறங்கு எரி சிதற நோக்கிப்
பரிபவப் பட்டு வந்த படர் பெரும் சுற்றத் தாரை
‘ஒருவரும் எதிர் நில்லாமே ஓடிப் போய்ப் பிழையும்; அன்றேல்
எரி சுடர் வாளில் கூறாய்த் துடிக்கின்றீர்’ என்று நேர்ந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி