திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சொரிந்தன குடல்கள் எங்கும் துணிந்தன உடல்கள் எங்கும்;
விரிந்தன தலைகள் எங்கும்; மிடைந்தன கழுகும் எங்கும்;
எரிந்தன விழிகள் எங்கும்; எதிர்ப்பவர் ஒருவர் இன்றித்
திரிந்தனர் களனில் எங்கும் சிவன் கழல் புனைந்த வீரர்.

பொருள்

குரலிசை
காணொளி