பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அழைத்த பேர் ஓசை கேளா ‘அடியனேன் வந்தேன்! வந்தேன்! பிழைத்தவர் உளரேல் இன்னும் பெரு வலித் தடக்கை வாளின் இழைத்தவர் ஆகின்றார்’ என்று இயற்பகையார் வந்து எய்தக் குழைப் பொலி காதினானும் மறைந்தனன்; கோலம் கொள்வான்.