திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

இன்பு உறு தாரம் தன்னை ஈசனுக்கு அன்பர் என்றே
துன்பு உறாது உதவும் தொண்டர் பெருமையைத் தொழுது வாழ்த்தி
அன்பு உறு மனத்தால் நாதன் அடியவர்க்கு அன்பு நீடு
மன் புகழ் இளைசை மாறன் வளத்தினை வழுத்தல் உற்றேன்.

பொருள்

குரலிசை
காணொளி