பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நேர்ந்தவர் எதிர்ந்த போது நிறைந்த அச் சுற்றத்தாரும் சார்ந்து அவர் தம் முன் செல்லார்; தையலைக் கொண்டு பெற்றம் ஊர்ந்தவர் படிமேல் செல்ல, உற்று எதிர் உடன்று பொங்கி ஆர்ந்த வெம் சினத்தால் மேல் சென்று அடர்ந்து எதிர் தடுத்தார் அன்றே.