திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வானவர் பூவின் மாரி பொழிய, மா மறைகள் ஆர்ப்ப,
ஞான மா முனிவர் போற்ற, நலம் மிகு சிவலோகத்திலால்
ஊனம் இல் தொண்டர் கும்பிட்டு உடன் உறை பெருமை பெற்றார்
ஏனைய சுற்றத்தாரும் வானிடை இன்பம் பெற்றார்.

பொருள்

குரலிசை
காணொளி