என்ன, அவ் உரை கேட்டு இயற்பகையார் ‘யாதும் ஒன்றும் என் பக்கல் உண்டாகில்
அன்னது எம்பிரான் அடியவர் உடைமை; ஐயம் இல்லை; நீர் அருள் செயும்’ என்ன,
மன்னு காதல் உன் மனைவியை வேண்டி வந்தது இங்கு’ என அந்தணர் எதிரே
சொன்ன போதிலும் முன்னையின் மகிழ்ந்து தூய தொண்டனார் தொழுது உ