திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தவ முனி தன்னை மீளச் சொன்ன பின் தலையால் ஆர
அவன் மலர்ப் பதங்கள் சூடி, அஞ்சலி கூப்பி நின்று,
புவனம் மூன்று உய்ய வந்த பூசுரன் தன்னை ஏத்தி,
‘இவன் அருள் பெறப் பெற்றேன்’ என்று இயற் பகையாரும் மீண்டார்.

பொருள்

குரலிசை
காணொளி