பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
திருவளர் சிறப்பின் மிக்க திருத் தொண்டர் தமக்கும் தோற்றம் மருவிய தெய்வக் கற்பின் மனைவியார் தமக்கும் தக்க பெருகிய அருளின் நீடு பேறு அளித்து இமையோர் ஏத்தப் பொரு விடைப் பாகர் மன்னும் பொன் பொது அதனுள் புக்கார்.