திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

என்று அவர் அருளிச் செய்ய ‘யானே முன் செய் குற்றேவல்
ஒன்றுஇது தன்னை என்னை உடையவர் அருளிச் செய்ய
நின்றது பிழை ஆம்’ என்று நினைந்து வேறு இடத்துப் புக்குப்
பொன் திகழ் அறுவை சாத்திப் பூங் கச்சுப் பொலிய வீக்கி.

பொருள்

குரலிசை
காணொளி