திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மறை முனி அஞ்சினான் போல் மாதினைப் பார்க்க மாதும்
‘இறைவனே! அஞ்ச வேண்டாம்; இயற்பகை வெல்லும்’ என்
அறை கழல் அண்ணல் கேளா ‘அடியனேன் அவரை எல்லா
தறை இடைப் படுத்துகின்றேன்; தளர்ந்து அருள் செய்யேல்’ என்று.

பொருள்

குரலிசை
காணொளி