திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சென்று அவர் தடுத்த போதில் இயற்பகையார் முன் சீறி
வன் துணை வாளே யாகச் சாரிகை மாறி வந்து,
துன்றினர் தோளும் தாளும் தலைகளும் துணித்து வீழ்த்து
வென்று அடு புலி யேறு என்ன அமர் விளையாட்டில் மிக்கார்.

பொருள்

குரலிசை
காணொளி