பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வாள் ஒடு பலகை ஏந்தி வந்து, எதிர் வணங்கி, மிக்க ஆள் அரி ஏறு போல்வார் அவரை முன் போக்கிப் பின்னே தோள் இணை துணையே ஆகப் போயினார்; துன்னினாரை நீள் இடைப் பட முன் கூடி நிலத்துஇடை வீழ்த்த நேரவார்.