பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வேல் ஒடு வில்லும் வாளும் சுரிகையும் எடுத்து, மிக்க கால் என விசையில் சென்று, கடிநகர்ப் புறத்துப் போகிப் பால் இரு மருங்கும் ஈண்டிப் பரந்த ஆர்ப்புவம் பொங்க, மால் கடல் கிளர்ந்தது என்ன வந்து, எதிர் வளைத்துக் கொண்டார்.