பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
விண் இடை நின்ற வெள்ளை விடையவர் அடியார் தம்மை ‘எண்ணிய உலகு தன்னில் இப்படி நம்பால் அன்பு பண்ணிய பரிவு கண்டு மகிழ்ந்தனம்; பழுது இலாதாய்! நண்ணிய மனைவி யோடு நம்முடன் போதுக’ என்று.