பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
‘சொல்லுவது அறியேன் வாழி! தோற்றிய தோற்றம் போற்றி! வல்லை வந்து அருளி என்னை வழித்தொண்டு கொண்டாய் போற்றி! எல்லை இல் இன்ப வெள்ளம் எனக்கு அருள் செய்தாய் போற்றி! தில்லை அம்பலத்து உள் ஆடும் சேவடி போற்றி! என்ன.